குறிச்சொற்கள் செ(ஜ)ய மோகா… நிறுத்து! உன் வசைஎழுத்தை!!!!
குறிச்சொல்: செ(ஜ)ய மோகா… நிறுத்து! உன் வசைஎழுத்தை!!!!
செ(ஜ)ய மோகா… நிறுத்து! உன் வசைஎழுத்தை!!!!
எங்கள் மக்கள் கவிஞன் இன்குலாப்பை
இழிவுபடுத்தி வசைபாடும் செயமோகனே!
நீயார்?அவரது மேன்மையை உரசிப் பார்க்க.***எங்கள் மண்ணின் பாவலன் இன்குலாப்
ஒடுக்கப்பட்டவர்களின் நண்பன் இன்குலாப்
சேரியில் ஒதுக்கப்பட்ட மக்களின் தோழன் இன்குலாப்.
***
ஆமாம் செயமோகா....
உனக்கும் அவருக்கும் என்ன பகை?
உனது “விசுணுபுர”த்து மக்களுக்காக
எங்கள்...