குறிச்சொற்கள் செங்குருகு
குறிச்சொல்: செங்குருகு
குருகு
விடுமுறைக்கு அஜிதன் ஊருக்கு வந்திருக்கிறான். கூடவே இருந்து பேசிக் கொண்டிருக்கிறான். அவன் வாசிக்கும் புத்தகங்களுக்கும், அவற்றை அவன் விவாதிக்கும் விதத்துக்கும், அவனுடைய பேச்சின் மழலைக்கும் சம்பந்தமே இல்லை. இன்னும் பயலுக்கு ட வருவதில்லை...