குறிச்சொற்கள் சுநீதர்

குறிச்சொல்: சுநீதர்

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 76

75. காகத்தின் நகர் அரண்மனையை அடைந்ததும் தன்னைத் தொடர்ந்து பதற்றத்துடன் ஓடிவந்த பத்ரரிடம் புஷ்கரன் “புலரியில் நான் கலி ஆலயத்திற்குச் செல்லவேண்டும். அதற்குள் சற்று ஓய்வெடுக்கிறேன்” என்றான். அவனுடைய அந்த சீர்நடையும் நிகர்நிலையும் அவரை...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 75

74. நச்சாடல் ஆபர் அறைக்குள் நுழைந்ததும் விராடர் பணிவுடன் எழுந்து வணங்கி “வருக அமைச்சரே, அமர்க!” என்றார். ஆபர் தலைவணங்கி முகமன் உரைத்து பீடத்தில் அமர்ந்தார். பின்னர் “அரசே, நீங்கள் இந்நாட்டின் அரசர். நான்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 58

57. குருதி நாற்களம் அவைக்கு தன்னை கூட்டிச்செல்ல சுநீதர் வருவார் என்று நளன் எண்ணினான். மாலையிலேயே நீராடி ஆடையணிந்து காத்திருந்தான். சாளரம் வழியாக நோக்கிக்கொண்டிருந்த நாகசேனர் “அவை கூடிக்கொண்டிருக்கிறது, அரசே. குடித்தலைவர்கள் ஒவ்வொருவராக வந்து...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 57

56. முள்விளையாடல் அன்று காலையிலேயே அது அந்த நாள் என புஷ்கரனின் உள்ளாழம் அறிந்திருந்தது. அறியா பதற்றமொன்று அவனுடன் புலரியிலேயே இருந்தது. வழக்கத்துக்கு மாறாக அவன் கருக்கிருட்டிலேயே விழித்துக்கொண்டான். மஞ்சத்தில் படுத்திருக்கையில் ஏன் விழித்தோமென...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 41

40 குருதிமை மூன்றாம்நாள் மழைவிட்டு துளிச்சொட்டலும் நீர்ப்பிசிறுக் காற்றுமாக நகரம் விம்மிக்கொண்டிருக்கையில் அரண்மனை முரசுகள் முழங்கின. அவ்வோசையை அவர்கள் இடியொலியாகவே கேட்டனர். நீர்த்திரை அதை ஈரத்துணிபோல மூடியிருந்தமையால் மிக மெல்ல அப்பாலெங்கோ என ஒலித்தது....

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 50

பகுதி 11 : முதற்தூது - 2 அஸ்தினபுரியின் நுழைவாயிலை படகிலிருந்தபடியே சாத்யகி பார்த்தான். அது நீரிலாடிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. அதற்கப்பால் மெல்லிய காலையொளி வானில் பரந்திருந்தமையால் தெளிவாக அதன் வடிவம் தெரிந்தது. கிருஷ்ணன் பாய்மரக்கயிற்றை...