குறிச்சொற்கள் சுதாமர்

குறிச்சொல்: சுதாமர்

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 64

பகுதி ஐந்து : தேரோட்டி - 29 அமைச்சர்களும் படைத்தலைவர்களும் துவாரகையின் நால்வகை குடித்தலைவர்களும் அமைந்த சிற்றவையில் அன்றைய அலுவல்கள் முடிந்து திரண்டு வந்த ஆணைகளை அக்ரூரர் ஓலைநாயகத்திற்கு அளித்தார். அவர் அவற்றை எழுதியளித்ததும்...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 60

பகுதி ஐந்து : தேரோட்டி - 25 காவல்மாடங்களில் அமைந்த பெருமுரசுகள் புலரியை அறிவித்ததுமே துவாரகையின் அனைத்து இல்லங்களிலிருந்தும் எழுந்த மக்களின் ஓசை அலையென பெருகி எழுந்து வந்து அரண்மனையின் தாழ்வாரங்களையும் உள்ளறைகளையும் முழங்க...

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 44

பகுதி 10 : சொற்களம் - 2 மாலை இருளத்தொடங்கியபின்னர்தான் அரசவை கூடுவதற்கான முரசுகள் ஒலித்தன. அரண்மனையிலிருந்து அமைச்சர் கருணரும் சுமித்ரனும் வந்து கிருஷ்ணனை அவைமன்றுக்கு அழைத்துச்சென்றனர். அவர்கள் தங்கள் மாளிகையிலிருந்து அரண்மனைக்குச் செல்லும்...

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 24

பகுதி 7 : மலைகளின் மடி - 5 பூரிசிரவஸ்ஸின் படையினர் பால்ஹிகபுரியை அணுகியபோது முழுஇரவும் துயிலாமல் பயணம் செய்தார்கள். மாபெரும் படிக்கட்டு போல அடுக்கடுக்காக சரிந்திறங்கிய மண்ணில் வளைந்து வளைந்து ஏறிச்சென்ற...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 21

பகுதி நான்கு : பீலித்தாலம் திருதராஷ்டிரனின் தோளில் இருந்து இறக்கிவிடப்பட்ட காந்தாரியை அரண்மனைச்சேடிகள் வந்து பிடித்துக்கொண்டனர். அவர்கள் விரித்துப்பிடித்த திரைக்குள் அவள் நின்று வெளியே எழுந்துகொண்டிருந்த ஆரவாரத்தை திகைப்புடன் கேட்டுக்கொண்டிருந்தாள். மெல்லிய திரை வழியாக...