குறிச்சொற்கள் சுகவாணி

குறிச்சொல்: சுகவாணி

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 71

காகவனத்திலிருந்து சண்டனும் இளவைதிகர் நால்வரும் கிளம்பும்போது உக்ரன் கிளர்ச்சியுடன் அங்குமிங்கும் பாய்ந்துகொண்டிருந்தான். முடிச்சு போட்டுவைத்த தோல்மூட்டையை அவன் பிரித்துக்கொண்டிருப்பதைக் கண்ட பைலன் “என்ன செய்கிறீர், சூதரே?” என்றான். பொதியிலிருந்த ஆடைகளை எடுத்து வெளியே...