குறிச்சொற்கள் சீவக சிந்தாமணி

குறிச்சொல்: சீவக சிந்தாமணி

சிந்தாமணி

  தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் முழுமையாகக் கிடைப்பவை மூன்று. சிலப்பதிகாரம் மணிமேகலை சீவக சிந்தாமணி. வளையாபதியும் குண்டலகேசியும் கிடைப்பதில்லை. இம்மூன்றில் சமநிலையும் அழகும் கொண்ட காப்பியம் சிலப்பதிகாரமே. ஆனால் ஒரு காப்பியத்திற்குரிய விரிவு சீவக சிந்தாமணியிலேயே...