குறிச்சொற்கள் சினிமாவின் பாரி

குறிச்சொல்: சினிமாவின் பாரி

சினிமாவின் பாரி

நல்ல சினிமாவைப்பற்றி நண்பர்களிடம் பேசும்போதெல்லாம் நான் குறிப்பிடும் ஒரு பெயர் உண்டு ஜெனரல் பிக்சர்ஸ் ரவி.தமிழில் நமக்கு நடிகர்களும் இயக்குநர்களும் எழுத்தாளர்களும் இல்லையென்றில்லை. முற்றிலும் இல்லாதவர்கள் ரவியைப்போன்றவர்கள்.ரவி எந்தவகையிலும் கலைஞர் அல்ல. ஆனால்...