குறிச்சொற்கள் சித்தன்ன வாசல்

குறிச்சொல்: சித்தன்ன வாசல்

தஞ்சை:கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் நார்த்தாமலையின் படங்களை இங்கு http://picasaweb.google.com/strajan123/NORTHAMALAI#5151128734378499282 காணலாம். நார்த்தா மலைக்கு நாங்கள் 2005ம் ஆண்டு சென்றிருந்தோம். மதுரை மேலூர் தாண்டியதில் இருந்தே தொடர்ந்து குன்றுகள் குண்டுகள் வைக்கப் பட்டுப் பிளக்கப் பட்டுக் கொண்டேயிருந்தன....