குறிச்சொற்கள் சாரநாத்

குறிச்சொல்: சாரநாத்

இந்தியப் பயணம் 18 – சாரநாத்

காசியில் இருந்து சாரநாத் பத்து கிலோமீட்டர் தொலைவில்தான் இருக்கிறது. காசியைச் சேர்ந்த ஒரு புறநகர் காட்டுப்பகுதியாக அது இருதிருக்கலாம். நாங்கள் காலை ஒன்பது மணிக்கு கிளம்பி காசியை நீங்கினோம். கங்கைமீது பாலத்தில் செல்லும்போது...