குறிச்சொற்கள் சாகித்ய அகாடமி விருது

குறிச்சொல்: சாகித்ய அகாடமி விருது

சாகித்ய அக்காதமி விருதுகள்

மு.ராஜேந்திரன் தமிழ் விக்கி சாகித்ய அக்காதமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. காளையார்கோயில் போரை அடிப்படையாகக் கொண்டு எழுத்தாளர் மு.ராஜேந்திரன் எழுதிய காலாபாணி நாவலுக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது. மு ராஜேந்திரன் ஏற்கனவே எழுதிய ‘1801’ என்ற நாவலின்...

அம்பைக்குச் சாகித்ய அக்காதமி விருது

அம்பை தமிழில் பெண்ணிய நோக்கிலான இலக்கியப் படைப்புகளின் தொடக்கமாக அமைந்தவை அம்பையின் கதைகள். அம்மா ஒரு கொலைசெய்தாள், கறுப்புக்குதிரைச் சதுக்கம், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை போன்ற முக்கியமான சிறுகதைகளின் ஆசிரியர். முதல்தலைமுறைப்...

ஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது

கேந்திர சாகித்ய அக்காதமியின் 2019 ஆம் ஆண்டுக்கான மொழியாக்க விருது கே.வி.ஜெயஸ்ரீக்கு வழங்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் மனோஜ் குறூர் எழுதிய நிலம் பூத்து மலர்ந்ந நாள் என்னும் நாவலின் மொழியாக்கத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.   ஜெயஸ்ரீ...

சசி தரூருக்குச் சாகித்ய அக்காதமி

இந்தியாவின் இருண்ட்காலம் வாங்க இவ்வாண்டு மலையாளத்துக்கு சாகித்ய அக்காதமி ஏமாற்றம். மதுசூதனன் நாயர் ஒரு கவிஞரே அல்ல. அலங்காரச் சொற்கூட்டி. பாடகர். ஆனால் பெரும்புகழ்பெற்றவர், வேறுவழியில்லை. ஆனால் இவ்வாண்டுக்குரிய சாகித்ய அக்காதமி விருதுகளில் இன்னொரு...

சோ.தர்மனுக்கு சாகித்ய அக்காதமி

  2019 ஆம் ஆண்டுக்கான கேந்திர சாகித்ய அக்காதமி விருது நாவலாசிரியர் சோ.தர்மனுக்கு சூல் நாவலுக்காக வழங்கப்பட்டுள்ளது. முப்பதாண்டுகளாக எழுதிவரும் சோ.தர்மன் தெற்குத் தமிழ்நாட்டின் வாழ்க்கையை யதார்த்தவாத அழகியலில் எழுதும் படைப்பாளி. அங்கத நோக்குடன்...

குளச்சல் மு.யூசுப்புக்கு சாகித்ய அகாடமி

இந்த ஆண்டுக்கான மொழியாக்கத்திற்குரிய சாகித்ய அக்காதமி விருது குளச்சல் மு யூசுப் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழின் முக்கியமான மொழிபெயர்ப்பாளர் யூசுப். மலையாள வட்டாரவழக்கை மிகச்சிறப்பாக தமிழாக்கம் செய்தவர். தமிழில் அதற்கு நெருக்கமான நாஞ்சில்நாட்டு...

எஸ்.ராமகிருஷ்ணனுக்குச் சாகித்ய அக்காதமி -கடிதங்கள்

எஸ்.ராமகிருஷ்ணனுக்குச் சாகித்ய அக்காதமி விருது எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அக்காதமி -கடிதங்கள் எஸ்.ராமகிருஷ்ணன் அறிமுகம் அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.   நலத்தையே விழைகிறேன்.   திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி  விருது கிடைத்தமை பற்றி உங்களுடைய பதிவு மன...

எஸ்.ரமேசன் நாயருக்கு சாகித்ய அகாடமி விருது

இந்த ஆண்டு மலையாளத்திற்கான கேந்திர சாகித்ய அக்காதமி விருதைப் பெறுபவர் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவராகிய மலையாளக் கவிஞர் எஸ்.ரமேசன் நாயர். 1948 மே 3 ஆம் தேதி தக்கலைக்கு அருகே குமாரபுரத்தில் பிறந்தவர். மலையாளத்தில்...

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அக்காதமி -கடிதங்கள்

எஸ்.ராமகிருஷ்ணனுக்குச் சாகித்ய அக்காதமி விருது எஸ்.ராமகிருஷ்ணன் அறிமுகம் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,   சமகால எழுத்தாளர்களில் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள். அவரின் சிறுகதை, நாவல், கட்டுரை, மேடை பேச்சு என்று எதையும்...

எஸ்.ராமகிருஷ்ணனுக்குச் சாகித்ய அகாடமி விருது

எஸ்.ராமகிருஷ்ணன் அறிமுகம் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அவருடைய சஞ்சாரம் என்னும் நாவலுக்காக இவ்வாண்டுக்கான சாகித்ய அக்காதமி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.   கோயில்பட்டியில் எண்பதுகளில் தேவதச்சனின் நகைக்கடைச் சபையில் இருந்து கிளம்பிய எழுத்தாளர்களின் சிறுகுழு ஒன்று உண்டு. அன்றிருந்த இலக்கியத்தின் எல்லைகளை...