குறிச்சொற்கள் சகுனி

குறிச்சொல்: சகுனி

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-26

சகுனி முதலில் இளைய யாதவர் தேர்முகத்தில் அமர்ந்திருப்பதைத்தான் பார்த்தார். தேரில் வில்லுடன் நின்றிருந்த நகுலன் அர்ஜுனன் என்று தோன்றினான். ஒருகணம் எழுந்த உளக்கொப்பளிப்பை அவரே வியந்தார். ஆம் ஆம் ஆம் என்னும் ஓசையாக...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-25

தன் மைந்தர்கள் போருக்கு வருவார்கள் என்று சகுனி எண்ணியிருக்கவில்லை. அதன்பொருட்டே அவர்கள் காந்தாரத்திலிருந்து அஸ்தினபுரிக்கு வந்திருந்தும்கூட அவ்வண்ணம் எப்படி எதிர்பார்க்காமலிருந்தோம் என எண்ணி எண்ணி அவர் வியந்துகொண்டார். அவர்களை அவருடைய அகம் இளைஞர்களாக...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-24

ஆர்ஷியின் அமைதி முதல் நாள் சகுனியை கொந்தளிக்கச் செய்தது. அன்று இரவு முழுக்க அவளிடம் அவர் மன்றாடினார். தன்னால் கெஞ்சமுடியும் என்றும் குழையமுடியும் என்றும் அன்று அறிந்தார். “நான் பிழை செய்திருக்கலாம். ஆனால்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-23

சகுனி களத்தில் தேரில் நின்று அம்புதொடுத்து போரிட்டபடி தன்னை இருபுறமும் பின்தொடர்ந்து காத்து வந்த மைந்தர்களை பார்த்தார். வலப்பக்கம் விருகனும் இடப்பக்கம் உலூகனும் வழிநடத்த மைந்தர்கள் விருபாக்ஷனும் ரக்தாக்ஷனும் ஸ்ரீகரனும் புஷ்கரனும் புஷ்பனும்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21

சல்யர் யுதிஷ்டிரனின் வில்லையே விழிவாங்காமல் நோக்கிக்கொண்டிருந்தார். முதலில் அந்த வில் போருக்கு எழும் என்பதையே அவரால் உணரமுடியவில்லை. அதன் அம்புகளின் விசையை மெல்ல மெல்ல அவர் உணர்ந்தபோது ஒரு கணத்தில் அது தன்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-18

சல்யரை அத்தனை வீச்சுடன் களத்தில் ஒருபோதும் அர்ஜுனன் பார்த்ததில்லை. குருக்ஷேத்ரத்தில் பத்து முறைக்கு மேல் அவன் சல்யரை அம்புகளுடன் எதிர்கொண்டிருக்கிறான். எத்தகைய வில்லவர் அவர் என்பதை அவன் அறிந்திருந்தான். மலைவில்லவர்களுக்கு உரியமுறையில் நெடுந்தொலைவை...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-9

துரியோதனன் எழுந்துகொண்டு “நாம் சென்று பிதாமகரை வணங்கி களம்புக வேண்டும். அவ்வாறு வழக்கமில்லை எனினும் இன்று அவ்வாறு செய்ய வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது” என்றான். கதையை எடுத்துக்கொண்டு “இவ்வாறு நெடும்பொழுது நான்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-8

சகுனி “நான் கவசங்கள் அணிந்துகொள்ள வேண்டும்... பொழுதாகிறது” என்றார். அஸ்வத்தாமன் கிளம்ப கிருதவர்மன் அந்தப் பாவையை நோக்கியபடி நின்றான். துரியோதனன் அப்பால் ஒரு கல்மேல் அமர அவனுக்கு கால்குறடுகளை அணிவிக்கத் தொடங்கினர்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-7

சகுனி இறங்கி வந்தபோது கீழே கிருதவர்மன் நின்றிருப்பதை கண்டார். கிருதவர்மன் புரவியிலிருந்து இறங்கி அவரை நோக்கி வந்து அவர் கையைப் பற்றி இறுதிப் படியிலிருந்து கீழிறங்க உதவினான். மூச்சிரைக்க அவன் தோளைப் பற்றியபடி...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-6

பார்பாரிகன் அமர்ந்திருந்த காவல்மாடம் இளமழையில் நனைந்து நான்கு பக்கமும் துளிகள் சொட்டிக்கொண்டிருக்க இருளுக்குள் ஊழ்கத்திலென நின்றிருந்தது. ஓசை எழுப்பாத காலடிகளுடன் நடந்த புரவியின் மீது உடல் சற்றே சரித்து கடிவாளத்தை இடக்கையால் பற்றி...