குறிச்சொற்கள் கௌஹாத்தி

குறிச்சொல்: கௌஹாத்தி

சூரியதிசைப் பயணம் – 17

  இன்றுடன் எங்கள் பயணம் முடிவடைகிறது. காலையில் எழுந்ததுமே டோன்போஸ்கோ பழங்குடி அருங்காட்சியகத்தைப் பார்க்கச்செல்லவேண்டுமென எண்ணியிருந்தோம். அருங்காட்சியகம் திறக்க நேரமாகும். ஆகவே அருகே இருந்த ஏரியைச்சுற்றி ஒரு காலை நடை சென்றோம். ஏரிக்குசுற்றும் ஒரு...