குறிச்சொற்கள் கோவை அஞ்சலிக்கூட்டம்

குறிச்சொல்: கோவை அஞ்சலிக்கூட்டம்

ஆலமர்ந்த ஆசிரியன்

1991இல் நான் விஷ்ணுபுரம் எழுதிக்கொண்டிருந்த நாட்கள். நானும் சென்னை நண்பர்கள் சிலரும் ஜெயகாந்தனைச் சந்திப்பதற்காகச் சென்றிருந்தோம். மடம் என நண்பர்களால் அழைக்கப்பட்ட அந்த மூன்றாவது மாடிக்கொட்டகையில் ஜெயகாந்தன் வருவதை எதிர்பார்த்து ஏற்கனவே நால்வர்...