குறிச்சொற்கள் கோவையில்…

குறிச்சொல்: கோவையில்…

கோவையில்…

  ஐரோப்பியப் பயணம் முடிந்து திரும்பியபின் நண்பர்களுடன் ஃபோனில் பேசினேன். மீண்டுெமெொரு  வெளிநாட்டுப்பயணம் வரும் இருபத்தைந்தாம் நாள்முதல். ஆகவே அனைவரையும் ஒருமுறை சந்தித்துவிடலாமென்னும் எண்ணம் எனக்கே இருந்தது. கிருஷ்ணன் மணவாளன் ராஜமாணிக்கம் ஏ.வி.மணிகண்டன் போன்றவர்கள்...