குறிச்சொற்கள் கோமதேஸ்வரர்

குறிச்சொல்: கோமதேஸ்வரர்

அருகர்களின் பாதை 1 – கனககிரி, சிரவண பெலகொலா

ஈரோட்டுக்கு பன்னிரண்டாம் தேதி நள்ளிரவிலேயே வந்துவிட்டேன். கிருஷ்ணன் ரயில்நிலையத்துக்கு வந்திருந்தார். நேராக விஜயராகவனின் வீட்டுக்குச் சென்றோம். அங்கே பிரகாஷ் சங்கரன் வந்திருந்தார். செக் குடியரசில் உயிரியலில் ஆய்வுசெய்கிறார். சோழவந்தான்காரர். இணைய வாசகர். என்...