குறிச்சொற்கள் கொல்லாமை

குறிச்சொல்: கொல்லாமை

உயிர்க்கொலை

ஐயா, நான் பிறப்பால் சைவ உணவு பழக்கம் உடையவள்.அதனால் மட்டுமல்லாமல் சைவ உணவு பழக்கத்தை ஒரு சுயமான கொள்கையாகவும் கொண்டுள்ளேன்.உயிர்களை துன்புறுத்தி உண்பது பாவம் என்பதுதான் கொள்கையின் அடித்தளம்.(உயிர்களை எத்தனையோ விதங்களில்  துன்புறுத்தி கொண்டு...