குறிச்சொற்கள் கூர்மர்

குறிச்சொல்: கூர்மர்

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 55

ஏழு : துளியிருள் – 9 அறைக்குள் சென்றதுமே சர்வதன் “நாம் ஓய்வெடுக்க வேண்டியதில்லை, மூத்தவரே. நீராடிவிட்டு நேராக களத்திற்கு செல்வோம். மூத்த யாதவர் அங்குதான் இருப்பார். அவரை அங்கு சந்திப்பதும் எளிது” என்றான்....

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 63

பகுதி ஐந்து : தேரோட்டி - 28 பெருஞ்சாலையை அடைந்து இருபுறமும் கூடிநின்ற மக்களின் வாழ்த்தொலிகளும் மலர்சொரிதலும் சேர்ந்து பின்னிய வான் மூடிய பெருந்திரையை கிழித்து சுப்ரதீபம் சென்று கொண்டிருந்தது. செல்லச்செல்ல அதன் விரைவு...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 62

பகுதி ஐந்து : தேரோட்டி - 27 சீரான காலடிகளுடன் தென்மேற்குத் திசை நோக்கி சுப்ரதீபம் சென்று கொண்டிருந்தது. அவர்களுக்குப் பின்னால் அது வந்த வழி மக்கள்கூட்டத்தால் மூடப்பட்டது. அவர்களின் பின்னால் உள்ளக்கிளர்ச்சி கொண்ட...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 59

பகுதி ஐந்து : தேரோட்டி – 24 தெற்கே சேரநாட்டிலிருந்து துவாரகைக்கு கொண்டுவரப்பட்டது சுப்ரதீபம் என்னும் வெண்களிறு. துவாரகையின் துறைமுகத்திற்கு வந்த தென்கலம் ஒன்றின் நடைபாதையின் ஊடாக தலையை ஆட்டியபடி ஆவலுடன் நடந்து வந்த...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 42

பகுதி எட்டு : பால்வழி அதிகாலையில் மார்த்திகாவதியை நெருங்கும்போதுதான் விதுரன் கண்விழித்தான். எங்கிருக்கிறோம் என்னும் எண்ணம் வந்த கணமே பாண்டுவின் நினைப்பும் வந்தது. மஞ்சத்தில் இருந்து எழுந்து அறைக்குள் சுழன்று கொண்டிருந்த குளிர்காற்றை உணர்ந்தான்....

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 2

பகுதி ஒன்று : வேழாம்பல் தவம் கூர்ஜரத்தின் கடற்கரையில் நின்றிருக்கையில்தான் பீஷ்மர் தெற்கிலிருந்து கிழக்குநோக்கி எழுந்த பருவமழையின் பேருருவை நேரில் கண்டார். சிந்துவின் நீர்ப்பெருக்கினூடாக ஒரு வணிகப்படகில் அவர் கூர்ஜரம் நோக்கி வருகையில் நதி...