குறிச்சொற்கள் குறிஞ்சித்தேன்

குறிச்சொல்: குறிஞ்சித்தேன்

அஞ்சலி : ராஜம் கிருஷ்ணன்

ராஜம் கிருஷ்ணன் என்ற பெயர் நான் கல்லூரி புகுமுக வகுப்பில் நுழையும்போது அறிமுகமானது. மார்த்தாண்டம் கிறித்தவக்கல்லூரியின் நூலகம் மிகப்பெரியது. அதன் நூல்பட்டியலை ஐநூறு பக்கம் கொண்ட ஒரு பெரிய நூலாக அச்சிட்டு கையில்...