குறிச்சொற்கள் குமாரன் ஆசான்

குறிச்சொல்: குமாரன் ஆசான்

இ.எம்.எஸ்ஸும் தமிழும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு சமீபத்தில் ஒரு வலைதளத்தில் சில தமிழ் தேசியவாதிகளின் பதிவை பார்த்தேன். அதில் மலையாள மொழி பற்றி குறிப்பிட்டிருந்தபோது சுதந்திரத்திற்கு பின் ஆட்சி பொறுப்பேற்ற ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமயிலான கம்யூனிஸ்ட் அரசு...

பாரதி விவாதம் 4 – தாகூர்

ஜெ, குவெம்புவையும், ஆசானையும் கன்னட,மலையாள சூழலில் மகாகவி அல்ல என்றுவிமர்சன நோக்கில் மதிப்பிட்டுக் கூறும் பள்ளிகள் உண்டா? எனக்கு இது பற்றிஅவ்வளவாக பரிச்சயம் இல்லை. இதற்கு ஒரு காரணம் தாகூர்,தனது வங்கக் கவிதைகளைத் தானே ஆங்கிலத்தில்...

பாரதி விவாதம் 3 – பிற மொழிகளில்

ஜெ, மலையாளத்தின் மகாகவி குமாரனாசானின் “கவிதைகள்” எந்த அளவுக்குதீவிர இலக்கிய உரைகல்லில் தேறும்? 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்திய/தமிழக சூழலில் “கவி” என்ற சொல்ஒட்டுமொத்தமாக இலக்கியம் படைப்பவனை, சிந்தனையாளனை, எழுத்தாளனைக்குறித்தது (இதுவும் ஒரு மரபு சார்ந்த...