குறிச்சொற்கள் காவியத்தலைவன்

குறிச்சொல்: காவியத்தலைவன்

காவியத்தலைவன் நாளை

வசந்தபாலன் இயக்கிய காவியத்தலைவன் நாளை வெளியாகவிருக்கிறது. நான் வசனம் எழுதியிருக்கிறேன். ஏ.ஆர்.ரஹ்மான் இசை. சித்தார்த் , பிருத்விராஜ், வேதிகா ,நாசர் நடித்திருக்கிறார்கள். 1940- களில் நிகழும் கதை. தமிழகத்தில் கிட்டத்தட்ட மறையும் நிலையில் இருந்த...