குறிச்சொற்கள் காண்டவம் நாவல்

குறிச்சொல்: காண்டவம் நாவல்

காண்டவம் நாவல்

நான் எழுதும் விதம் நண்பர்களுக்குத் தெரியும். அதை அராஜகமான படைப்பூக்கம் என்றுதான் சொல்வேன். திட்டமிடுவது, தகவல்சேகரிப்பது என்பதெல்லாம் மானசீகமான தயாரிப்புகள் மட்டுமே. நாவல் எங்கோ ஒரு புள்ளியில் தற்செயலாக தொடங்கவேண்டும். அதுவே ஒரு...