குறிச்சொற்கள் காட்சன்

குறிச்சொல்: காட்சன்

கதைகள் – கடிதங்கள்

காட்சன் அவர்களின் மொழி புரிந்து கொள்ள மூன்றுமுறை படிக்க வேண்டியிருந்தது.  ஜெ-வின் அத்தனை கதைகளையும் படித்திருந்தும் இந்த மொழி இன்னும் கடினமானதாகத்தான் இருந்தது. கதை க்ளைமாக்ஸ் வரை அருமை. ஒரு விஷயம், பல...

நூலகத்தில், அழைத்தவன், நீர்க்கோடுகள் – கடிதங்கள்

மதிப்பிற்குரிய ஐயா, அருள்திரு காட்சன் எழுதிய 'பரிசுத்தவான்கள்' ​​நெஞ்​சை ​தொட்டது. நி​னைவிலிருந்தபடி ​தொடர்ந்து உ​ரையாடக்கூடிய க​தை அது. இளம் ​நெஞ்​​சங்களின் ஆ​சைகள், விருப்பங்கள் ​பெரியவர்களால் சந்​தோஷத்​தோடு அனுமதிக்கப்பட்டு, கவனிக்கப்பட்டு மகிழத்தக்கன. ஆனால், தன்​னை பரிசுத்தமாக...

பரிசுத்தவான்கள் – ஒரு விவாதம்

Hi Jeyamohan Sir, I am an average reader of your blog. I read almost every one of your posts. I have read and liked almost...

4. பரிசுத்தவான்கள் – காட்சன்

குழந்தைக்கு உணவு ஊட்டியபடி வாசலுக்கு வந்தேன். எங்கள் தெருவில் மினிபஸ் வருமென்றாலும் அந்த வேளையில் தெருவே அமைதலாயிருந்தது. எங்கள் தெருவே அப்படித்தான். வீட்டிற்கு பின்னால் ஒரு சிறிய சானல், அதைத்தாண்டினால் பேருந்து செல்லும்...

காட்சன்

அருள்பணி. காட்சன் சாமுவேல் அருள் பணியில் நான்காம் தலைமுறையாக நான் பணியாற்றுவது கடவுள் அருளே.தற்செயலகவே பெங்களூர் ஐக்கிய இறையியல் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பினைபெற்றேன். எனது பனை மரம் மீதான காதலை அவர்களே கூர்தீட்ட உதவினார்கள்.அதற்குப்...

போதகரின் வலைப்பூ

எனக்கு மிகவும் பிடித்தமான பெயர்களில் ஒன்று காட்சன். . எல்லா மனிதர்களும் அப்பெயருக்குப் பொருத்தமானவர்களே. மரபான பொருளில் அது மனிதகுமாரனையும் குறிக்கிறது. ஐந்து வருடங்களுக்கு முன்பு அப்பெயருள்ள இளைஞர் என்னை வந்து...