குறிச்சொற்கள் கலன்

குறிச்சொல்: கலன்

வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 52

பகுதி ஏழு :நச்சாடல் 1 மகதத்தின் பெரும்படகு கரிய அலைகளுக்கு அப்பால் நீர்வழிந்த தடங்களை அணிந்துநிற்கும் செங்குத்தான பாறைபோல் தெரிந்தது. கர்ணனின் படகு அணுகிச்சென்றபோது அது குகைக்கூரை போல சரிந்து மேலேறியது. நீரில் நின்ற...

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 28

பகுதி 7 : மலைகளின் மடி - 9 ஷீரவதிக்கு அப்பால் இருந்த சரிவில் இருந்தது அந்த சிறிய கல்வீடு. தொன்மையானது என்று தெரிந்தது. மலைச்சரிவின் கற்களைத் தூக்கி அடுக்கி எழுப்பப்பட்டது. அந்தமலைப்பகுதிகளில்...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 48

பகுதி பத்து : அனல்வெள்ளம் அஸ்தினபுரியின் வரலாற்றில் அதற்கிணையானதொரு மழைக்காலமே வந்ததில்லை என்றனர் கணிகர். ஆறுமாதகாலம் மழை பிந்தியதுமில்லை. வந்தமழை மூன்றுமாதம் நின்று பொழிந்ததுமில்லை. புராணகங்கையில் நீர் ஓடியதைக் கண்ட எவருமே அஸ்தினபுரியில் வாழ்ந்திருக்கவில்லை....

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 27

பகுதி ஆறு : தீச்சாரல் அஸ்தினபுரிக்கு வடக்கே முப்பது நிவர்த்த தொலைவில் இருந்த கிரீஷ்மவனம் என்னும் காட்டுக்குள் ஓடிய தாராவாஹினி என்னும் சிற்றாறின் கரையில் கட்டப்பட்ட குடிலில் தன் பதினெட்டு சீடர்களுடன் பீஷ்மர் தங்கியிருந்தார்....

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 6

பகுதி இரண்டு : பொற்கதவம் இருளும் குளிரும் விலகாத பிரம்ம முகூர்த்தத்தில் கைத்தாளமும், முழவும், கிணைப்பறையும், சல்லரியும், சங்கும், மணியும் ஏந்திய சூதர்கள் அஸ்தினபுரியின் அணிவாயிலுக்கு முன் வந்து நின்றனர். இருளுக்குள் பந்தங்களின்...