குறிச்சொற்கள் கரீம் நகர்

குறிச்சொல்: கரீம் நகர்

இந்தியப் பயணம் 12 – கரீம் நகர், தர்மபுரி

வரங்கல்லை பார்த்து முடிக்க மிகவும் தாமதமாகியது. இந்தப்பயணத்தில் இடங்களை அதிவேகமாகப் பார்வையிடுவது என்ற விதியை வைத்திருந்தோம். இருபதுநாளில் இந்தியா என்பது ஒருசோற்றுப்பதம்தான். பெரும்பாலான இந்திய நகரங்கள் ஆழமான வரலாற்றுப் பின்னணி கொண்டவை. சிற்றூர்களில்கூட...