குறிச்சொற்கள் கம்பனன்

குறிச்சொல்: கம்பனன்

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–43

43. விண்ணூர் நாகம் படைக்களத்திலிருந்து திரும்பும்போதே நகுஷன் பிறிதொருவனாக மாறிவிட்டிருந்தான். அவன் உடலுக்குள் மற்றொருவர் நுழைந்துவிட்டதைப்போல நோக்கும் சொல்லும் மட்டுமல்ல நடையும் உடலசைவுகளும்கூட நுட்பமாக மாற்றமடைந்திருந்தன. அரண்மனைமுற்றத்தில் தேரிறங்கிய அவனைக் கண்டதுமே பத்மனின் விழிகளில்...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–42

42. இன்குருதி ஹுண்டனின் படைகளை நகுஷனின் படைகள் குருநகரிக்கு வெளியே அஸ்வமுக்தம் என்னும் குன்றின் அடிவாரத்தில் சந்தித்தன. குருநகரிக்கு பத்மனின் தலைமையில் காவலை வலுவாக்கிவிட்டு நகுஷன்  தன் படைத்தலைவன் வஜ்ரசேனன் துணையுடன் படைகளை நடத்தியபடி...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–41

41. எழுபடை கம்பனன் ஹுண்டனின் அறையை அடைவதற்கு முன்னர் இடைநாழியிலேயே அவன் உவகைக் குரலை கேட்டான். கதவைத் திறந்ததும் அக்குரல் பெருகி வந்து முகத்தில் அறைந்தது. “அடேய் கம்பனா, எங்கு சென்றிருந்தாய்? மூடா, மூடா”...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–40

40. இடிபாடுகள் அசோகசுந்தரியின் குடிலை கண்காணிக்க கம்பனன் ஒற்றர்களை சூழமைத்திருந்தான். ஆனால் நாள் செல்லச்செல்ல அவன் அதை மறந்தான். அவன் நோக்காமலானபோது கீழே இருந்தவர்கள் அதை வெறும் அலுவலாக ஆக்கிக்கொண்டனர். முறைமையென்றாகும்போது காவல்பணியும் கணக்குப்பணியும்...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–33

33. பெருந்துயர் சாளரங்கள் எட்டாண்டுகாலம் ஆயுஸ் அவ்வரண்மனையின் சாளரங்களினூடாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தான். மைந்தன் மீண்டு வரும் பாதையை பார்க்கிறான் என்று முதலில் அரண்மனையில் பேசிக்கொண்டனர். பின்னர் வருங்காலம் அவன் கண்களில் தெரிகிறது போலும் என்றனர்....

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–30

30. அறியாமுகம் மேலை நாககுலத்தைச் சேர்ந்த விப்ரசித்தி என்னும் அரசனின் மைந்தனாகிய ஹுண்டன் ஒவ்வொரு குலத்திலும் அதற்கென அமைந்த எல்லைகளை மீறி கிளைவிட்டு எழும் விசைமிக்க விதைகளில் ஒருவனாக இருந்தான். அவன் பிறந்தபோதே படைமுதன்மை...