குறிச்சொற்கள் கட்டுடைப்புத் தொழில்

குறிச்சொல்: கட்டுடைப்புத் தொழில்

கட்டுடைப்புத் தொழில்

லட்சுமி மணிவண்ணன் எழுதிய 'அனைத்தையும் கட்டுடைக்காதீர்கள்’ என்னும் குறிப்பை நேற்று பிரியம்வதாவின் கேள்விக்கு பதிலாக எழுதிய கட்டுரையுடன் இணைத்து வாசித்தேன். இன்று நம் அறிவுச்சூழலில் கட்டுடைத்தல் என்னும் சொல் அளவுக்கு பிரபலமாக பிறிதொன்றில்லையென்று...