குறிச்சொற்கள் கடலின் அலை

குறிச்சொல்: கடலின் அலை

கடலின் அலை

அனைவருக்கும் என் வணக்கம், நண்பர்களே, டி.எஸ்.எலியட்  'தத்துவமும் இலக்கியமும்' என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரையில் ஒருவரி வரும். இலக்கியம் தத்துவத்தை முன்வைப்பதில்லை, தத்துவசிந்தனையை பிறப்பிக்கும் மனநிலையை உருவாக்குகிறது' அந்தவரியை நான் என் நோக்கில்...