குறிச்சொற்கள் ஓப்பரா

குறிச்சொல்: ஓப்பரா

அந்த நாடகம்

  தொண்ணூற்றிநான்கில் நான் குரு நித்ய சைதன்ய யதியின் உரையைக்கேட்டபடி ஊட்டி ஃபெர்ன் ஹில்லில் இருந்த நாராயணகுருகுலத்திற்குள் அமர்ந்திருந்தேன். அது இலக்கிய உரை என்பதனால் அதிகம் பேர் இல்லை. நித்யா நான் கேட்ட ஒரு...