குறிச்சொற்கள் எழுத்தாளர் கர்ணன்

குறிச்சொல்: எழுத்தாளர் கர்ணன்

அஞ்சலி : கர்ணன்

மூத்த எழுத்தாளர் கர்ணன் மறைந்தார்.20-07-2020 அன்று மதுரை செல்லூரில் அவருடைய இல்லத்தில் காலமானார். தையற்கலைஞராக தொழில்புரிந்தவர். நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன் ஆகியோரின் காலகட்டத்தைச் சேர்ந்தவர். அவருடைய சிறுகதைகளையும் உள்ளங்கள், ஊமை இரவு ஆகிய நாவல்களையும் வாசித்திருக்கிறேன். கர்ணனின்...

கர்ணன்

மதுரையில் அலெக்ஸ் நடத்திய அயோத்திதாசர் விழாவுக்குச் சென்றிருந்தபோதுதான் எழுத்தாளர் கர்ணனை சந்தித்தேன். அவரது சில எழுத்துக்களை அந்தக்கால தீபம் இதழில் வாசித்த நினைவு இருந்தது. நா.பார்த்தசாரதி போன்றவர்களுடன் நெருக்கமாகப் பழகிய எழுத்தாளர். ஆனால்...