குறிச்சொற்கள் எழில்வரதன்

குறிச்சொல்: எழில்வரதன்

எழில்வரதன்

அன்பின் ஜெமோ தங்களின் 'பிரசுரம்' இடுகையே இந்த கடிதத்திற்கு காரணம். எழில்வரதனை வாசித்திருப்பீர்கள். அவருக்குரிய கவனம் இன்னும் கிடைக்கப் பெறவில்லையென்றே நினைக்கிறேன். (என்னால் ஆகப்பெற்றது அவரின் கதைகளை இணையத்தில் எளிதில் கிடைக்கும்படி சேமித்துள்ளதுதான்) - http://selections.wordpress.com/2009/04/16/எழில்வரதன்/ அவரைப்பற்றி...