குறிச்சொற்கள் எரிமலர்

குறிச்சொல்: எரிமலர்

வெண்முரசு – சிறியநாவல்கள்

வெண்முரசின் நாவல்கள் அனைத்துமே பெரியவை. ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்த துணைக்கதைகளும், வெவ்வேறு நூல்களை நோக்கிச் சுட்டும் உள்வழிகளும் மொழியின் கட்டற்ற பாய்ச்சல்களும் கொண்டவை. எனவே அவை இலக்கியப்பழக்கமுடைய நுண்வாசகர்களுக்குரியவை. அவர்களால்கூட விரிவான விவாதம்...