குறிச்சொற்கள் உஸ்தாதோன் கி உஸ்தாத்

குறிச்சொல்: உஸ்தாதோன் கி உஸ்தாத்

காலடி ஓசையிலே

இரண்டுபேருடைய காலடியோசைகள் மட்டுமே எனக்குத் தெரியும். எத்தனை ஓசைகளிலும். எத்தனை ஆயிரம் காலடிகளிலும். எப்படி என்று விளக்க முடியாது. ஏன் என்றும் சொல்லிவிடமுடியாது. அவற்றை நினைவில் வைத்திருப்பது என்னுள் வாழும் தூய விலங்கு...