குறிச்சொற்கள் இலக்கிய முகாம்

குறிச்சொல்: இலக்கிய முகாம்

இரு கவிதைகளைப்பற்றி -சாம்ராஜ்

சமகாலத்தில் நவீன தமிழ்க் கவிஞர்கள் பெரும்பாலும் சூதுகவ்வும் திரைப்படத்தின் நாயகனைப்போலவே இருக்கின்றனர் மானசீகமாக இல்லாத ஒரு பெண்ணை கற்பனை செய்துகொண்டு, அவளோடு வாழ்வதாக, காதலிப்பதாக, புணர்வதாக, பினங்குவதாக, பின்பு மரிப்பதாக பாவனை செய்கின்றனர். சாத்தான்,...

ஏற்காடு – சித்தார்த் வெங்கடேசன்

//இந்திய சிறுகதை வாசிப்பில் என்னை மிகவும் கவர்ந்த கதை பெருமாள் முருகனின் “நீர் விளையாட்டு”. மிக சாதாரண யதார்த்த கதையாக தொடங்கும் இது ஏதோ ஒரு நுட்பமான கணத்தில் சட்டென்று வேறு ஒரு...

சமகாலத் தமிழ்க் கவிதைகள்-கிருஷ்ணன்

தாண்டவம் ஒன்றையொன்று தொடாதவாறு அருகருகே நடப்பட்டிருக்கின்றன இரண்டு வேல்கள். ஒன்று சக்தி மற்றொன்று சிவம். இரண்டின் நிழல்களும் ஒன்றன் மீது ஒன்றாகக் கிடக்கின்றன தரையில். சக்தி குவிந்த தாமரையாக சிவம் இதழ் பிரியும் மலராக. வெயிலில் புரண்டு புரண்டு பின்னிக்கிடக்கிறார்கள். சூரியன் சரிய சரிய. திடீரென நீண்டுகொண்டே போகிறாள் சக்தி துரத்திக்கொண்டே போய் சிவம் மூச்சிரைத்துக்கொண்டிருக்க அந்தி வருகிறது இருளில் மறைகிறார்கள் இருவரும். - இளங்கோ கிருஷ்ணன் லட்சுமி டாக்கீஸ்...

ஏற்காடு – 2

பொதுவாக இரவு நெடுநேரம் விழித்திருந்தால் காலையில் எழுவது கடினம். ஆனால் இத்தகைய தருணங்களில் ஒரு விழாமனநிலை வாய்த்துவிடுவதனால் காலையில் முதல் பிரக்ஞை வந்ததுமே பாய்ந்து எழுந்துவிடுவோம். மேலும் மலைப்பகுதிகளின் காலைநடையை இழக்க முடியாது....

ஏற்காடு இலக்கிய முகாம் – தங்கவேல்

// இந்தச் சந்திப்பிற்காக நண்பர்கள் மிகுந்த தயாரிப்புகளோடு வந்திருந்தனர். மூன்று நாட்களும் கிட்டத்தட்ட ஒரு நாளைக்குப் 10-12 மணி நேரங்கள் தீவிரமான விவாதங்கள் ஊடாக நிகழ்வுகள் நடந்தன. சோர்வோ, சலிப்போ இல்லாமல் எல்லோரும் தீவிர கவனத்துடன் நிகழ்வுகளில் பங்கெடுத்துக்கொண்டனர். மாணவனாக, கல்வியாளனாக கிட்டத்தட்ட 25 வருடங்களாக பல...

ஏற்காடு இலக்கியமுகாம் – சுனில் கிருஷ்ணன்

ஏற்காடை வந்தடைவது வரை ஊட்டி இல்லையே என்றொரு ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது. ஊட்டியில் என்ன இருக்கிறது? ஓரளவு ஒத்த மனமுடைய நண்பர்களின் கூடுகை அது எங்கு நடந்தாலும் மகிழ்ச்சிக்குப் பஞ்சமிருக்காது என்றுணர்த்தியது...

ஏற்காடு -விஷ்ணுபுரம் இலக்கிய முகாம் – 2013

ஏற்காட்டில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் நடத்திய மூன்றுநாள் இலக்கிய முகாம் குறித்த புகைப்படங்கள் , பதிவுகள்.   புகைப்படங்களின் தொகுப்பு  எம் ஏ சுசீலா அவர்களின் பதிவு  //ஒவ்வொரு நாளும் காலை அமர்வுகள் ஒன்பதரை மணிக்குத் தொடங்கி மதியம் ஒன்றரை...

விவாதிக்கப்பட்ட படைப்புகள்

சிறுகதை முதல் அமர்வு 1 செவ்வியல் உலகச்சிறுகதை Am I Insane? Guy De Maupassant பேசுபவர் ராஜகோபாலன் ஜானகிராமன் 2 இரண்டாம் கட்ட உலகச்சிறுகதை வீட்டின் அருகே மிகப்பெரும் நீர்ப்பரப்பு (SO MUCH WATER SO CLOSE...