குறிச்சொற்கள் இலக்கியமும் சிலிக்கானும்

குறிச்சொல்: இலக்கியமும் சிலிக்கானும்

இலக்கியமும் சிலிக்கானும்

ஃபேஸ்புக் வந்தபின்னர் இணையப்பக்கங்கள் அனேகமாகச் செயலிழந்துவிட்டன. ஃபேஸ்புக் நிரந்தரமான ஒரு வட்டத்திற்குள் உள்ளவர்களால் மட்டும் வாசிக்கப்படுகிறது. அல்லது பார்க்கப்படுகிறது. ஆகவே பரபரப்பான வாசிப்புக்காக எதையாவது எழுதியாகவேண்டிய நிலை. நிதானமாக இலக்கியம், தத்துவம் போன்றவற்றுக்கான...