குறிச்சொற்கள் இறந்தவர்களின் நகரம்
குறிச்சொல்: இறந்தவர்களின் நகரம்
காந்தாரமும் தமிழகமும்
அன்புள்ள ஜெ,
மழைப்பாடலில் இரு ஐயங்கள். அதில் பீஷ்மர் காந்தாரம் செல்லும் வழியில் மொகஞ்சதாரோ - இறந்தவர்களின் நகரம் - வழியாக அதைப் பார்த்துக்கொண்டு செல்வதைப்போல எழுதியிருக்கிறீர்கள். மொகஞ்சதாரோ சர் ஜான் மார்ஷலால் கண்டுபிடிக்கப்படுவதற்கு...