குறிச்சொற்கள் இந்தியா

குறிச்சொல்: இந்தியா

மந்திர மாம்பழம்

''சாவான பாவம் மேலே வாழ்வெனக்கு வந்ததடீ நோவான நோவெடுத்து நொந்துமனம் வாடுறண்டீ'' நான் இருபத்தேழு வருடம் முன்பு திருவண்ணாமலையில் பார்த்த ஒரு பண்டாரம் பாடிய வரி இது. இதை நான் ஏழாம் உலகம் நாவலின் மகுடவரியாகக் கொடுத்திருக்கிறேன் அவர் விசித்திரமான...

இரு காந்திகள்.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தமிழகத்தில் இறால்மீன்பண்ணைகளுக்கு எதிரான போராட்டம் ஒரு முக்கியமான சமூக நிகழவாக இருந்தது. வளமான தஞ்சை நிலப்பகுதியில் கடலோரமாக அரசு இறால் பண்ணைகளை உருவாக்க அனுமதி கொடுத்தது. உண்மையில் அது நல்லெண்ணத்துடன் மயிலாடுதுறையைச்...

வெறுப்புடன் உரையாடுதல்

அன்புள்ள ஜெயமோகன் சார், நலமா. நானும் தங்களைபோல் அஹிம்சையில், காந்தியத்தில் நம்பிக்கை உள்ளவன். இந்த எனது நம்பிக்கை எனது குடும்ப வழி வந்ததாக கூட இருக்கலாம். என் பாட்டனார் விடுதலை போராட்ட வீரர். கள்ளுக்கடை...

இந்தியா குறித்த ஏளனம்…

அன்புள்ள ஜெமோ,இங்கு எனது வெள்ளைகார நண்பர்கள் அடிகடி கூறும் இந்தியா பற்றிய கருத்து இது தான். இந்தியா ஏழை நாடு.இங்கு வேலை செய்யும் பல இந்தியர்கள் இந்தியர் அல்லாதவர்களிடம் அதிகம் பழகுவது இல்லை. பெரும்பாலனவர்க்கு நான் சொல்வது புரியுமா தெரியவில்லை.

என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன?

நண்பர்களே, பொதுவாக நான் கல்லூரிகளுக்குச் செல்ல ஒத்துக் கொள்வதில்லை. என் அனுபவத்தில் ஓர் எழுத்தாளனாக என்னுடைய முக்கியத்துவம் சற்றும் உணரப்படாத இடங்கள் கல்லூரி தமிழ்த்துறைகள்தான். அவர்களில் வாசகர்கள் மிகக்குறைவு. ஆகவே எந்த எழுத்தாளனையும் மதிப்பிடத்தெரியாது....

இங்கிருந்து தொடங்குவோம்…

கொஞ்சநாள்முன்னர் நானும் நண்பர்களும் வட தமிழ்நாட்டில் ஒரு சிறிய கிராமத்தில் பயணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது ஒரு விவசாயி சொன்ன வசனம் காதில் விழுந்தது ''...அப்பாலே சடங்கு சாங்கியம்லாம் செஞ்சு பொண்ணைக் கூட்டிட்டு...

சிற்றிதழ் என்பது…

வழக்கமாக தமிழகத்துக்கு வெளியே தமிழ்ச்சங்கங்களே பண்பாட்டுச் செயல்பாடுகளின் மையங்களாக இருக்கும். அவை மாலையுணவு, அரட்டை, சினிமா, சில்லறை கேளிக்கை நிகழ்ச்சிகள் ஆகியவற்றையே பண்பாட்டுச் செயல்பாடுகளாகக் கொண்டிருக்கும். இலக்கியம் என்றால் அவர்களைப் பொறுத்தவரை பரவலாக...

தேசம்

1988ல் நான் வாரங்கல் ரயில்நிலையத்தை அடைந்தபோது எனக்கு வயது 26. இந்தியாவை தானும் கண்டடையத் துடித்து கிளம்பிய தனித்த பயணி. கடலில் சம்பிரதாயமாக குளித்தபிறகு என் பயணத்தை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கினேன். காளஹஸ்தியின் உடைந்த...

எம்.ஓ.மத்தாயின் நினைவுகள்-1

 1. நிழல் வரலாறு   ''நம்முடைய பழைய மன்னர்களின் பேரதிருஷ்டம் என்னவென்றால் அவர்களின் அடைப்பக்காரர்கள் வரலாறு ஏதும் எழுதவில்லை'' ஒரு தனிப்பட்ட உரையாடலில் பி.கெ.பாலகிருஷ்ணன் சொன்னார். ஆனால் அது உண்மையில்லை என்றே நினைக்கிறேன். அக்கால வரலாறென்பதே...

எம்.ஒ.மத்தாயின் நினைவுகள் 2

2.மறுவரலாற்றில் நேரு மத்தாய் ஒரு நல்ல எழுத்தாளர் அல்ல. அவரது நூல் உதிரி உதிரி நிகழ்ச்சிகளால் ஆனதாகவும் சீரற்ற முறையில் விஷயங்களைச் சொல்வதாகவும்தான் உள்ளது.அவர் தன்னைப்பற்றிய தகவல்களை மிகக் குறைவாகவே சொல்கிறார். அதே சமயம்...