குறிச்சொற்கள் இதழாசிரியர்கள் -ஒரு கடிதம்

குறிச்சொல்: இதழாசிரியர்கள் -ஒரு கடிதம்

இதழாசிரியர்கள் -ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் சார் வணக்கம். தமிழ் இந்துவுக்கு நன்றி கட்டுரை வாசித்தேன். உங்கள் அவதானிப்பு மிகச் சரி. தினமணியில் ஒரு பத்தாண்டுக் காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறேன். தலைமை குழுவின் தன்முனைப்பு, எழுத்தாளர் பற்றி தெரியாத துணை...