குறிச்சொற்கள் இணையப் பிச்சைக்காரன்

குறிச்சொல்: இணையப் பிச்சைக்காரன்

இணையப் பிச்சைக்காரன்

இன்று ஒரு சங்கடமான கடிதம். ஒரு நண்பர், செல்வந்தர், ‘ஏன் தமிழ் எழுத்தாளர்கள் எல்லாம் இணையப்பிச்சைக்காரர்கள் ஆக மாறிவிட்டீர்கள்?” என்று கேட்டிருந்தார். நேற்று முன்தினம் அவருக்கு நான் பணம்கேட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். நான்...