குறிச்சொற்கள் ஆழி [சிறுகதை]

குறிச்சொல்: ஆழி [சிறுகதை]

ஆழி, சிறகு- கடிதங்கள்

அன்புள்ள ஜெ, ஆழி கதையை இப்போதுதான் வாசித்தேன். பிரிவதற்கு எல்லா காரணங்களும் உள்ளன, இணைந்திருப்பதற்கு ஒரே காரணம்தான். அந்தக்காரணம் என்னவென்றே தெரியாது, அது மனிதனை மீறியது- அதுதான் அந்தக்கதை. அது என் வாழ்க்கை. எண்ணி...

ஆழி,முதல் ஆறு- கடிதங்கள்

ஆழி அன்புள்ள ஜெ ஆழி சிறுகதையை வாசிக்கையில் அந்தக் கடல்கொந்தளிப்புதான் ஞாபகத்திற்கு வந்தபடியே இருக்கிறது. வாசித்தபோது அந்தக்கதை ஒரு சின்ன அதிர்வையே உருவாக்கியது. ஆனால் நாள்செல்லச்செல்ல வளர்ந்துகொண்டே இருக்கிறது. பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில் ஒரு அலைக்கொந்தளிப்பின் காலம்...

ஓநாயின் மூக்கு, ஆழி- கடிதங்கள்

ஓநாயின் மூக்கு அன்புள்ள ஜெ ஓநாயின் மூக்கு சமீபத்தில் மிகவும் தொந்தரவு செய்த கதை. அந்தக்கதை பற்றி ஒரு வாட்ஸப் குழுமத்தில் பேசிக்கொண்டோம். பெரும்பாலானவர்கள் அவர்களின் குடும்பங்களில் உள்ள பலவகையான சாபங்களின் கதைகளைச் சொல்ல...

ஆழி, கைமுக்கு- கடிதங்கள்

கைமுக்கு அன்புள்ள ஜெ கைமுக்கு சிறுகதையை வாசித்தேன். சிறுகதை என்ற இலக்கணத்தை எளிதாகக் கடந்து செல்கிறது. ஆனால் பக்க அளவில் இதைவிட நீளமான சிக்கலான அமெரிக்கக் கதைகளையும் நான் படித்திருக்கிறேன். கைமுக்கு கதை அதன்...

கைமுக்கு, ஆழி- கடிதங்கள்

கைமுக்கு அன்புள்ள ஜெ, கைமுக்கு கதையை வாசிக்கும்போது இந்த கதைவரிசையில் உள்ள கலவையான தன்மையை நினைத்துக்கொண்டேன். ஒருவகை கதைகள் மிகமிக ஒருமையான வடிவில், மையம் மிக நுட்பமான உணர்த்தும்வகையில் உள்ளன. உதாரணமான கதை ‘கலைவதும்...

ஆழி,மாயப்பொன் கடிதங்கள்

மாயப்பொன் அன்புள்ள ஜெ மாயப்பொன் கதையில் இரண்டு ஐயங்கள். கடுத்தா சாமி என்று சபரிமலை ஐயப்பனின் சரணம்விளியில் வருகிறது. இந்தக்கதையில் வரும் கடுத்தா புலிதெய்வம். இரண்டு ஒன்றா? இரண்டு நீங்கள் சாராயம் காய்ச்சுவதை பார்த்திருக்கிறீர்களா? சரவணக்குமார். எம் *** அன்புள்ள...

ஆழி, பத்துலட்சம் காலடிகள் -கடிதங்கள்

ஆழி அன்புள்ள ஜெ நான் ஆழி கதையை மிக எளிமையாக புரிந்துகொண்டேன். காதலர்கள் பிரிய நினைக்கிறார்கள். பிரச்சினை வருகிறது, பெண் ஆற்றலுடன் ஆணை காப்பாற்றுகிறாள். அவள் அவனைவிட வலுவானவள். அதுதான் கதையின் மையம் என்று ஆனால்...

ஆழி [சிறுகதை]

  “எங்காவது” என்று அவன்தான் சொன்னான். அவள் “ரொம்ப தூரம்லாம் வேண்டாம்...”என்றாள் “அதோட..” “சொல்லு” “நைட் தங்கமுடியாது” அவன் புண்பட்டான். “நான் அதுக்கு திட்டம்போடலை” “நான் அப்டி சொல்லலை” “சரி ,எப்டிச் சொன்னாலும் அது இல்லை... சும்மா ஒரு அவுட்டிங். அவ்ளவு தான்” “சரி...