குறிச்சொற்கள் ஆங்கிலோ இந்தியர்கள்

குறிச்சொல்: ஆங்கிலோ இந்தியர்கள்

ஆங்கில இந்தியச்சமூகமும் தமிழிலக்கியமும்

அன்பின் அண்ணன் ஜெயமோகன், கடந்த சில நாட்களாக ஆங்கிலோ இந்தியத் தமிழர்களைப் பற்றி நான் அறியும் விசயங்களே இந்தக் கடிதம் எழுதக் காரணம். (பெரும்பாலும் சென்னையை விட்டு வெளியேறிவிட்டார்கள். மற்றவர்களும் கூடிய விரைவில் வெளியேறிவிடுவார்கள்....

புறப்பாடு ll – 5, எண்ணப்பெருகுவது

தாராவியில் நாணப்பண்ணணின் மதராஸ் மெஸ்ஸில் காத்திருக்காமல் சாப்பிட முடியாது. அதிகாலையில் நாணப்பண்ணன் கடைதிறக்கும்போதே எழுபது எண்பதுபேர் காத்திருப்பார்கள். அதன்பின் நூறுபேருக்குக் குறையாமல் எந்நேரமும் வெளியே நின்றிருப்பார்கள். சட்டென்று பார்த்தால் இருபதுபேர் காத்திருப்பதாகத் தோன்றும்....