குறிச்சொற்கள் அஸ்வன்

குறிச்சொல்: அஸ்வன்

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 28

பகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 11 இடைநாழியினூடாக சாரிகர் சத்யபாமையின் பின்னால் நடந்தார். அந்த நாளின் அத்தனை நிகழ்வுகளும் உடனடியாக முடிவுக்கு வந்துவிட்டால் போதும் என்னும் எண்ணம் அவருள் நிறைந்திருந்தது. மானுட உள்ளம்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 27

பகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 10 சாரிகர் தன் அறையின் மஞ்சத்தில் நினைவு மீண்டார். அவரருகே ஏவலன் நின்றிருந்தான். “துயில்கொள்க... பீதர்நாட்டு ஓய்வுமருந்து தரப்பட்டிருக்கிறது” என்றான். அவர் உள்ளத்தில் எந்நினைவும் இருக்கவில்லை. அவர்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 26

பகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 9 சாரிகர் தன் அறைக்குள் சிறிதுநேரம்தான் ஓய்வெடுத்தார். சுவர்களுக்குள் இருக்க அவரால் முடியவில்லை. வெளியே வந்து புரவி ஒன்றை பெற்றுக்கொண்டு ஊருக்குள் புகுந்து தெருக்களினூடாக சுற்றிவந்தார். அது...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-5

அஜர் சொன்னார்: சூதரே, தோழரே, கேளுங்கள் இக்கதையை. நெடுங்காலத்துக்கு முன் இது நடந்தது. அங்க நாட்டின் தெற்கெல்லையில் அளகம் என்னும் சிற்றூரில் அதிபலன் என்னும் வேளாண் பெருங்குடியினன் வாழ்ந்துவந்தான். விழி தொட இயலா...