குறிச்சொற்கள் அவ்வளவு சிறியது…

குறிச்சொல்: அவ்வளவு சிறியது…

அவ்வளவு சிறியது…

  அவ்வளவு சிறியதுதான் இந்த வாழ்க்கை இல்லையா? நாம் எதையும் திரும்பபெற முடியாத அளவு திருத்திக்கொள்ள முடியாத அளவு எந்த அன்பையும் எந்தப் பரிசையும் பதிலுக்குத் தரமுடியாத அளவு சொல்ல வந்தது தொண்டையிலே நின்று விடும் அளவு மின்மயானத்தில் பத்து வினாடிகளில் சாம்பலாகிவிடும் அளவு ஒரு சிறிய ஸ்டாம்பின் பன்புறம் எழுதக்கூடிய அளவு எவரும் எவரிடமும் திரும்ப...