குறிச்சொற்கள் அவளுடைய வீடு

குறிச்சொல்: அவளுடைய வீடு

எஸ்.ராமகிருஷ்ணனின் இரண்டு கதைகள்.

திருவண்ணாமலையில் பவாசெல்லத்துரையுடன் இரண்டு நாட்கள் தங்கியிருந்தபோது சமீபத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய சிறுகதைகளைப்பற்றிச் சொன்னார். அவற்றை நான் படித்திருக்கவில்லை. உடனே படித்துப்பார்த்தேன். இரு சிறுகதைகளை சமீபத்தில் தமிழில் வெளிவந்த முக்கியமான ஆக்கங்களாக நினைக்கிறேன். அவளுடைய...