குறிச்சொற்கள் அளகம்

குறிச்சொல்: அளகம்

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-5

அஜர் சொன்னார்: சூதரே, தோழரே, கேளுங்கள் இக்கதையை. நெடுங்காலத்துக்கு முன் இது நடந்தது. அங்க நாட்டின் தெற்கெல்லையில் அளகம் என்னும் சிற்றூரில் அதிபலன் என்னும் வேளாண் பெருங்குடியினன் வாழ்ந்துவந்தான். விழி தொட இயலா...