குறிச்சொற்கள் அறம் வெளியீட்டு விழா

குறிச்சொல்: அறம் வெளியீட்டு விழா

ஈரோட்டிலே …

ஈரோடுக்கு அதிகாலை ஐந்துமணிக்குவந்து சேர்ந்தேன். அதற்கு முன்னரே அஜிதன் பெங்களூரில் இருந்து வந்து பேருந்துநிலையத்தில் இருந்து என்னை எழுப்பிவிட்டான். அவனை பொதுவாக இலக்கியக்கூட்டங்களுக்கு வர அனுமதிப்பதில்லை. இலக்கியத்தைவிட சுவாரசியமானது இலக்கிய அரட்டை, அதில்...