குறிச்சொற்கள் அணையாச்சிதை

குறிச்சொல்: அணையாச்சிதை

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 21

பகுதி நான்கு : அணையாச்சிதை இமயமலையின் அடியில் கங்கை கரையிறங்கும் ரிஷிகேசமென்னும் நீலநிறக்காட்டில் கட்டப்பட்ட தவச்சாலையில் காசியின் அரசி புராவதி தங்கியிருந்தாள். அவளே அங்குவரும் முடிவை எடுத்தாள். காலையில் தன் ஆயுதசாலையில் பயிற்சியில் இருந்த...

வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 20

பகுதி நான்கு : அணையாச்சிதை ‘இளவரசே, உசகன் அருளப்படாததை அனுதினமும் தேடிக்கொண்டே இருந்தான். நெருப்பில் எரிந்தவன் நீரைக் கண்டுகொண்டான்’ இருவிரல்களால் யாழைமீட்டி தீர்க்கசியாமர் பாடினார். ஆனால் வேள்வியாகும் அவியின் பேரின்பத்தையே சந்தனு கங்காதேவியில் அடைந்தார். மண்ணில்...

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 19

பகுதி நான்கு : அணையாச்சிதை நள்ளிரவில் பூவனத்தின் ஒலி மாறுபடத்தொடங்கியது. அங்கிருந்து வந்த காற்றில் மண்மணம் அவிந்து மலர்மணம் எழத்தொடங்கியது. தீர்க்கசியாமர் தன் யாழை மீட்டி பாடிக்கொண்டிருப்பதை விசித்திரவீரியன் இருகைகளிலும் முகம் வைத்து அமர்ந்து...

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 18

பகுதி நான்கு : அணையாச்சிதை உருவிய வாளுடன் ஆயுதசாலைக்குள் புகுந்த விசித்திரவீரியன் "எங்கே பீஷ்மர்? எங்கே அவர்?" என்று கூச்சலிட்டபடி மரப்பலகைத்தரை தடதடக்க ஓடி, கதவை தோளால் முட்டித் திறந்து உள்ளே நுழைந்தான். அங்கே...

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 17

பகுதி நான்கு : அணையாச்சிதை 'சூதரே! மாகதரே! கேளுங்கள், விண்ணக மின்னல் ஒன்று மண்ணில் எரிந்தோடியதை நான் கண்டேன். பாதாளத்தின் நெருப்பாறொன்று பொங்கிப்பெருகிச்செல்வதை நான் கண்டேன். பாய்கலைப்பாவை புறங்காட்டில் நின்றதைக் கண்டவன் நான்! படுகளக்காளி...