குறிச்சொற்கள் ஹொய்ச்சாள கலைவெளியில்

குறிச்சொல்: ஹொய்ச்சாள கலைவெளியில்

ஹொய்ச்சாள கலைவெளியில் – 6

பதிமூன்றாம் தேதி காலை பேலூரில் கண்விழித்தோம். விடிகாலையில் அந்த புராதனநகரின் தெருவில் சென்று டீ குடித்தது ஒரு இனிய அனுபவமாக அமைந்தது. அன்றைய திட்டம் மிகச்செறிவானது. மதியம் இரண்டுமணிக்கெல்லாம் கிளம்பிவிடவேனும். நான் ஈரோட்டில்...

ஹொய்ச்சாள கலைவெளியில் – 5

பன்னிரண்டாம் தேதி சீட்டுகளின் மேல் சீட்டுகள் விழுவதுபோல ஆலயங்கள் நினைவின் மேல் அடுக்கடுக்காக வந்தமைந்தன. ஜவகலின் லட்சுமிநரசிம்ம சுவாமி ஆலயத்திற்குச் செல்லும் வழியில் மதியம் உணவருந்தினோம். 1250ல் ஹொய்ச்சள மன்னர் வீரசோமேஸ்வரரால் கட்டப்பட்டது...

ஹொய்ச்சாள கலைவெளியில் – 4

பன்னிரண்டாம் தேதி உண்மையில் மிக செறிவான அனுபவங்களால் ஆனது ஒரே நாளில் ஆறு ஆலயங்களை பார்த்தோம் மாலையில் அனுபவங்களைத் தொகுத்துக் கொள்ளும்போது ஒரே வளைவுக்குள் அமைந்த பெரிய ஆலய தொகுதி ஒன்றைபார்த்த பிரமிப்பும்...

ஹொய்ச்சாள கலைவெளியில் – 3

அரிசிக்கரே என்ற ஊரில் இரவு தங்குவதற்காக அறை போட்டிருந்தோம். மூன்று அறைகளிலாக ஓட்டுநருடன் சேர்ந்து பதினைந்து பேர் தங்கிக் கொண்டோம். வந்து அமர்ந்ததுமே நான் பயணக்கட்டுரையை எழுதி புகைப்படங்களுடன் வலையேற்றிவிட்டு படுத்தேன் இம்மாதிரி பயணங்களில்...

ஹொய்ச்சாள கலைவெளியில் – 2

பதினொன்றாம் தேதி காலை சோமநாதபுராவைப்பார்த்துவிட்டு மதியத்திற்குள் அருகே உள்ள பசலூரு என்ற ஆலயத்தைப்பார்க்கத்திட்டமிட்டோம். இந்தப்பகுதியில் முப்பது கிலோமீட்டர் தொலைவுக்குள் ஹொய்ச்சள சாம்ராஜ்யத்தின் கலைச்சின்னங்கள் அமைந்த புராதன நகரங்கள் ஏராளமாக உள்ளன. கிட்டத்தட்ட நாற்பது...

ஹொய்ச்சாள கலைவெளியில் – 1

காலையில் ஆறு மணிக்கே கிளம்பவேண்டும் என்பது திட்டம். என் ரயில் ஆறரை மணிக்குத்தான் வந்து சேர்ந்தது. டீ குடிக்காமலேயே குளித்துவிட்டுக் கிளம்பினேன். ஏழுமணிக்கெல்லாம் வேனில் ஏறிவிட்டோம். அந்தியூர் கடந்த பின்னரே பெட்காபி அருந்த...

ஹொய்ச்சாள கலை நோக்கி…

நேற்று மாலை நாகர்கோயிலில் இருந்து கிளம்பி ஈரோடு வந்தேன். இன்று விடியற்காலை நண்பர்கள் 14 பேருடன் கிளம்பி ஹசன் அரிசிக்கரே பகுதிகளில் உள்ள ஹொய்ச்சாள கலைக்கோயில்களை பார்த்துவிட்டு 13 அன்று மாலை...