குறிச்சொற்கள் ஹைதராபாத்

குறிச்சொல்: ஹைதராபாத்

இருநகரங்களுக்கு நடுவே- அசோகமித்திரனின் புனைவுலகு

அசோகமித்திரனின் வாழ்க்கையை ஒரு பெருநகரத்தில் இருந்து இன்னொரு பெருநகரத்துக்கான இடமாற்றம் என்று ஒரே வரியில் சொல்லிவிடமுடியும். அவரது இளமைப்பருவம் செகந்திராபாதில் கழிந்தது. சுதந்திரத்துக்கு முந்தைய செகந்திராபாத் அப்போதுதான் உருவாகிக்கொண்டிருந்த ஒரு பெருநகரம் என்று...