Tag Archive: ஹெர்மன் குண்டர்ட்

இ.எம்.எஸ்ஸும் தமிழும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு சமீபத்தில் ஒரு வலைதளத்தில் சில தமிழ் தேசியவாதிகளின் பதிவை பார்த்தேன். அதில் மலையாள மொழி பற்றி குறிப்பிட்டிருந்தபோது சுதந்திரத்திற்கு பின் ஆட்சி பொறுப்பேற்ற ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமயிலான கம்யூனிஸ்ட் அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு மலையாள மொழியை சமஸ்கிருத மயமாக்கியதாக கூறியிருந்தார்கள். அதற்கு காரணம் ஈ.எம்.எஸ் ஒரு ஆரிய பார்பனர் என்பதுதான். இதுபோன்ற உள் நோக்கம் ஏதேனும் அவருக்கு இருந்ததா? இதன் முழு பின்ணனி என்ன? சிவகுமார் சென்னை அன்புள்ள சிவக்குமார், நானும் யாரோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57014

அன்னியர்கள் அளித்த வரலாறு

என் வீட்டு நூலகத்தில் நானே நூல்களைத் தேடிப்பிடிப்பது ஓர் இனிய அனுபவம். வேறு எதையோ தேடிக்கொண்டிருந்தபோது அகப்பட்டது ‘தமிழக வரலாறு’. நெல்லை சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் 1954இல் வெளியிட்ட நூல்24-1-1954ல் தருமையருள்பெறு நெல்லை அருணகிரி இடைக்கழகத்தின் எட்டாம் தமிழ்த் திருவிழாவில் நிகழ்த்திய உரைகளின் தொகுதி இது. என்னிடம் வந்துசேர்ந்திருப்பது முதல்பதிப்பு. நெல்லையில் 1989இல் பழைய புத்தகக் கடையில் வாங்கி படிக்காமல் ஜோதியில் கலக்கவிடப்பட்ட நூல் இந்த நூல் உருவான காலகட்டத்தை வைத்தே இதைப்புரிந்துகொள்ளவேண்டும். சுதந்திரப்போராட்ட அலை ஓய்ந்தபின்னர் ஒவ்வொரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42532