Tag Archive: ஹெகல்

தத்துவம் மேற்கும் கிழக்கும்

ஜெயமோகன், கேள்வி மேல் கேள்விகளாகவே கேட்பதற்கு மன்னிக்கவும் :) மேற்கத்திய தத்துவம் பற்றி ஒரு தெளிவு பெற இந்த கேள்வி. Schopenhauer, Kant, Descartes போன்ற பல தத்துவ மேதைகளைப் படிக்கையில் எனக்குத் தோன்றுவது எப்படி ஒரு அனுபவ அறிவு இல்லாது அவர்களால் epistemology சம்பத்தப்பட்ட விஷயங்களைப் பேச முடிகிறது என்பது. வெறுமனே சிந்தித்தோ அல்லது சில மறுக்கப்பட முடியாத உதாரணங்கள் மூலமோ எப்படி அவர்கள் அறிவு, சுயம் போன்றவற்றை விளக்க முடிகிறது என்பது எனக்கு unconvincing …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35702

எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு நல்வரவு

முதலில் நீண்ட இடைவேளைக்குப்பின் எழுதவந்திருக்கும் எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்த எதிர்மறையான பதிலை எழுதுவதற்கு முன்பாக ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதுவும் சரி, இதன் பின் நான் ஏதாவது விவாதிப்பேன் என்றாலும் சரி, அவையெல்லாம் எம்.டி.முத்துக்குமாரசாமி மீதான மதிப்புடனேயே முன்வைக்கப்படுகின்றன. எந்த நிலையிலும் நான் அந்த மதிப்பை விட்டுவிடுவதாக இல்லை. அதற்குக் காரணம், எண்பதுகளின் இறுதியில் நான் எழுதவந்தபோது நான் கூர்ந்து வாசித்து மானசீகமாக விவாதித்து வளர உதவிய சிலரில் அவரும் ஒருவர். தமிழிலக்கியச்சூழலில் மெல்லிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21926

மார்க்ஸ்,ஹெகல்,முஜீப்

  தக்கலையில் என்னுடைய அலுவலகம் இருக்கும் தெருவில் மிக அருகில் நண்பர் முஜீப் குடியிருக்கிறார்..ஜி.ரசூலின் நண்பர். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் உறுப்பிபர். ஆங்கில இலக்கியம் முதுகலை பயின்றபின் இப்போது வளைகுடா நாடுகளில் வேலைசெய்கிறார் முஜீப் ‘முஜீப் ரஹ்மான்’ என்றபேரிலும் ‘நட்சத்திரவாசி’ என்றபேரிலும் கட்டுரைகளும் கவிதைகளும் எழுதிவருகிறார். முஜீப் எனக்கு சமீபத்தில் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அன்புள்ள ஜெயமோகன் அறிய; நலம்.நலம் அறிய ஆவல்.தற்போது துபையில் இருக்கிறேன்.நான் தொடர்ந்து எழுதி வருவது உங்களுக்கு தெரிந்த விசயம் தானே.எனது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4618